Tuesday, May 18, 2010

காதல் சண்டை

காதலிக்கிறோம்...

                      சிறிதாக சண்டையிட்டோம்

அட அதற்காக என்னை

                      திரும்பிக்கூட பார்க்க மறுக்கிறாள்

இந்த தாண்டவ திமிருக்காகவும்

                                           காதலிக்கிறேன் நான்

                                                                            அவளை!

தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...