பெப்ஸி மொழிக் காதல் |
"இந்த தாகம் பெரிதாக", இருப்பதை உணர்வேன்
அவளிடம் ஆவலுடன் என் காதலை தெரிவிக்க
"ஓ யெஸ் இப்போ", என்று நேரம் கூறும்
அவளைக் கண்டபின் வீடு செல்கையில்
"இந்த உள்ளம் கேட்குமே மோர்"
ஆனால் அவள் பெப்ஸி அல்ல குடித்து தாகம் தீர்க்க
அவள் என் இரத்தம், என் உயிர்ரோட்டம் உயிர்ப்பிக்க