Wednesday, August 27, 2014

வானம் எல்லை இல்லை

வானம் எல்லை இல்லை 
அவளை இன்னும் நான் 
முழுமையாக அடையவில்லை 

தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...