Saturday, August 15, 2015

travel to uthamapalayam

பேருந்தில் எதோ  ஒரு பெரியவர் என்னிடம் தயங்கியபடி பேசினார்.  பூ விற்று வாழ்கையை ஓட்டுவதாகவும்  மூன்று பெண்களுக்கு மனம் முடித்து வைத்துவிட்டு  நிம்மதியாக நிம்மதியாக மனைவியுடன் இருப்பதை தெரிவித்தார்.
"பொண்ணுக வீட்ல போய் தங்க கூடாது.  நமக்கு கை கால் நல்லா இருந்தா போதும்.  நல்லா நடந்து பழகு எதுக்கு எடுத்தாலும் ஆட்டோல போய்ட்ரிங்க", என ஆதங்க பட்டு பேருந்தில் இருந்து இறங்கி நடையைக்கட்டினார்.
உண்மை தான்.

Do Something

 What am I? What have I become?  What am I doing?  Am I me?  Enough of questions.. Only i should answer them Because they're about me As...