Friday, March 16, 2012

என் மாயா என் பிரச்சனை

ஓரிரு வாரமாக சரியாக பேசவில்லை மாயாவிடம்... 


ஒரு மாலை பொழுதில் அவளே என்னை அலைபேசியில் அழைத்தால்.  அவள் வீட்டில் பல பிரச்சனைகள் என்றும் அவற்றையெல்லாம் அவள் ஒற்றை ஆளாக சமாளிக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தினால்.


மீண்டும் ஒரு வார இடைவேளை... மீண்டும் ஒரு மாலை பொழுதில் அவளே என்னை அலைபேசியில் அழைத்தால்.


"என்னடா ரொம்ப நாலா உன்ட நான் பேசல நீயும் சண்ட போடல, அதுக்கு என்ன திட்டவும் இல்ல!",  ஆச்சர்யப்பட்டாள் என் மாயா.


"எனக்கு நீ தான் உலகம்.  எனக்கு நி மட்டும் தான் பிரச்சனை,  ஆனால் உனக்கோ ஆயிரத்து எட்டு பிரச்சனை, அதுல நானும் ஒன்றாக விரும்பல.  i love you forever and miss you forever", என்றேன் நான்.


சந்தோஷமாக வீட்டுக்கு நடந்தால், தெரு முனை வந்தவுடன் என்னை பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பினால் கண்களில் காதல் சந்தோஷத்துடன்.



3 comments:

  1. "எனக்கு நீ தான் உலகம். எனக்கு நீ மட்டும் தான் பிரச்சனை, ஆனால் உனக்கோ ஆயிரத்து எட்டு பிரச்சனை, அதுல நானும் ஒன்றாக விரும்பல" - azhagaana vaarthaigal..! :)

    ReplyDelete
  2. hey this one is good... nice choice of words, nice understanding of love

    ReplyDelete

  3. Thank you for your post. This is excellent information.
    It is amazing and wonderful to visit your site
    goldenslot
    gclub
    gclub casino

    ReplyDelete

🪶 The Arena Is Not my Name

I stood where echoes feed on stone,  where verdicts wear robes of delay.  They called it duty, I called it dusk—  the hour when silence lear...