Monday, October 19, 2015

காவியத்தலைவி

பெருங்காவியத்தையும்  மிஞ்சிவிட்டாள் அவள் 
ஆயிரம் வரிகள் கொண்ட காவியப் பதிப்பின் 
முதல் பக்கத்தில் இருக்கும் அவள் பெயர் காவியமாக தெரிகிறது 


No comments:

Post a Comment

தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...