இக்கதையில் வரும் அனைத்தும் கற்பனையே... (தப்பா எடுத்துக்காதிங்க )
காலை வெயில் உடம்பிற்கு நல்லது என்பார்கள் உனது காலை வணக்கத்தை சுமந்து வரும் குறுந்தகவல் (SMS) எனக்கு அதைப்போன்றதே. உனது காலை வணக்கம் என்ற இரு வார்த்தைகள் என் நாட்களை தீர்மானிக்கின்றன. என் நாட்களை முடித்து வைப்பதும் அவளுடைய வார்த்தைகள் தான்.
" கோ டு ஹெல்" ("Go to HELL") இரண்டு நாட்களுக்கு முன் அவளிடம் இருந்து வந்த குறுந்தகவல் (SMS).
செல்லமாக திட்டுகிறாள் என்று எண்ணியது என் முட்டாள்தனம். இரண்டு நாட்களாக அவளிடமிருந்து குறுந்தகவல் வரவில்லை...
நான் நரகத்தில் இருப்பதாய் உணர்கிறேன்!
LOL :P
ReplyDeletenice read
நான் உங்களுக்கு சொர்கத்துக்கு வழி சொல்கிறேன் :)
ReplyDeletevery nice man.......
ReplyDeletenice.......
ReplyDelete