Thursday, May 28, 2009

மதுரையில்... (Madurai)




அன்று: கொடிகம்பத்தில் ஏறி ஆடியது.









இன்று:பேருந்து ஜன்னல் லியே "ஏதோ" ஒரு பெண்ணின் துப்பட்டா ஆடுகிறது.









அன்று: வராதே ஆபத்து காத்திருக்கிறது என்றது.









இன்று: என்னை மட்டும் பார்கதே என்னை போல் நான்கு பக்கமும் பார்த்து வண்டியை ட்டு என்கிறது.









அன்று:கோவலன்.









இன்று: மாதவன்.









அவன்: இறந்தான்.









இவன்: ( எதிரே வந்த வண்டியை) இடித்து விழுந்தான் !









அன்று:கண்ணகி மதுரையை எரித்தால்.









இன்று: கண் அழகி என்னை கண்டு கொள்ளாமல் செல்கிறாள்!

6 comments:

  1. ha ha... sounds creative

    ReplyDelete
  2. அன்றும் இன்றும் - கருத்துகள் நன்று....!

    ReplyDelete
  3. A successful engineer :DJuly 16, 2009 at 7:49 AM

    ithuvum ungal karpanaya enna..? huh?

    ReplyDelete
  4. Ithelam oru polappu........... Lecturuku ithu thevaiya?

    ReplyDelete

தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...